வியாழன், 15 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து

என் வீட்டருகே இரண்டு மரம்.
ஒன்று நெட்டைப் பாவாடைப் போட்ட
குட்டைபெண்னென...
எல்லா நிழலையும் இழுத்து இழுத்து
தன் காலடியிலேயே நிறுத்தி வைத்திருக்கும்.


மற்றது குட்டைப் பாவாடைப்போட்ட நெட்டைப்
பெண்னென..
கைக்குட்டையளவு நிழலில் ஒற்றைக் காலையூன்றி
எத்தி் நின்றவாறிருக்கும்...

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

wow super

சு.சிவக்குமார். சொன்னது…

பத்மா அவர்களுக்கு : வந்து, வாசித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றி.